“அட நெசமாவா.. கைய குடுங்க மொதல்ல..” – நிக்கி கல்ராணி-க்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் சினிமாவில் மிருகம், ஈரம், அரவான், யாகவாயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வேதங்களை ஏற்று நடித்தவர் நடிகை ஆதி.

மேலும் டார்லிங், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, கலகலப்பு 2 ,சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்தான் நிக்கி கல்ராணி.

இவர்கள் இருவரும் காதலித்து தற்போது தான் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது நிக்கி கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் ஹோலிவுட் வட்டாரத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு இவர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள்.

மேலும் கடந்த மே மாதம் இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பிறகு இவர்கள் ஹனிமூன் கொண்டிருந்தார்கள். அங்குள்ள ஈபில் டவர்முன் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்டார் ரொமான்டிக் புகைப்படங்களை வைரலாக இணையத்தில் பதிவேற்றினார்கள்.

இந்த நிலையில் தற்போது நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருக்கக்கூடிய தகவலை பார்த்து ரசிகர்கள் கை, கால் ஓடாமல் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் சமீப காலமாக எந்த ஒரு படத்துக்கும் ஒப்பந்தம் செய்யாமல் நிக்கி கல்ராணி இருப்பதால் இந்த விஷயம் உண்மையாகத்தான் இருக்கும் என்றும் அதை விரைவில் அவர்கள் பெற்றோர்களோ அல்லது ஆதி ஜோடியோ அறிவிப்பார்கள் என தெரிய வந்துள்ளது.

எனவே சில ரசிகர்கள் விரைவில் தாயும் சேயும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தித்து வருவதாகவும் கூறி இருக்கிறார்கள்.

இதை எடுத்து திரை உலக பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருப்பதால் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …