இணையத்தில் தீயாய் பரவும் சித்தா பட நடிகை குளியல்…

இணையத்தில் தீயாய் பரவும் சித்தா பட நடிகை குளியல்…

மலையாளத்தில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் வந்து வரவேற்பை பெற்ற ஒரு நடிகைதான் நடிகை நிமிஷா சஜயன். நிமிஷா சஜயன் மலையாளத்தில் டாப் நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் தற்சமயம் தமிழிலும் வரவேற்பை பெற்று வரும் நடிகையாக மாறி இருக்கிறார். மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன், ஒரு தக்கன் தள்ளு கேஸ்,  41, உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்.

இணையத்தில் தீயாய் பரவும் சித்தா பட நடிகை குளியல்…

தொடர்ந்து தமிழில் சித்தா திரைப்படம் மூலமாக முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நிமிஷா. அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. மேலும் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்படும் ஒரு முக்கிய திரைப்படமாகவும் சித்தா திரைப்படம் மாறியது.

தமிழில் பிரபலம்:

இதனை தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் லாரன்ஸ்க்கு மனைவியாக நடித்தார் நிமிஷா சஜயன். அது ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அந்த திரைப்படத்தில் இருந்தது. அதனால் அந்த திரைப்படமும் இவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இணையத்தில் தீயாய் பரவும் சித்தா பட நடிகை குளியல்…

தொடர்ந்து அருண் விஜய் கதாநாயகனாக நடித்த மிஷன் சாப்டர் ஒன் திரைப்படத்தில் நடித்திருந்தார் நிமிஷா சஜயன். மிஷின் சாப்டர் ஒன் திரைப்படத்தை பொருத்தவரை அந்த திரைப்படத்தில் ஒரு நர்ஸ் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

முதல் திரைப்படமான சித்தா திரைப்படத்தில் குப்பை அல்லும் தூய்மை தொழிலாளியாக நடித்திருந்தார். பெரும்பாலும் கதாநாயகிகள் இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றால் உடனே முகத்தை சுழிப்பார்கள்.

இணையத்தில் தீயாய் பரவும் சித்தா பட நடிகை குளியல்…

தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள்:

ஆனால் நிமிஷா சஜயன் எந்த ஒரு கவலையும் இன்றி அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருந்தார். இவருக்கு 26 வயதுதான் ஆகிறது. ஆனால் தொடர்ந்து அவர் நடிக்கும் கதாபாத்திரங்களை எல்லாம் வலுவான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இணையத்தில் தீயாய் பரவும் சித்தா பட நடிகை குளியல்…

அதேபோல திரைப்படங்களில் அதிகபட்சம் மிகப் பெரிதாக கவர்ச்சியாக இல்லாமல் டீசண்டாகவே உடை அணிந்து நடித்து வருபவர், அதே சமயம் சமூக வலைதளங்களில் அதற்கு மாறாத அதிக கவர்ச்சி காட்ட கூடியவராக இருந்து வருகிறார் நிமிஷா சஜயன்.

இதன் மூலம் திரைப்படத்திற்கு தேவை என்றால் மட்டும்தான் இவர் கவர்ச்சியாக நடிப்பார் என தெரிகிறது இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் போட்டோக்கள் வீடியோக்கள் என்று ஷேர் செய்து வரும் நிமிஷா சஜயன் தற்சமயம் அருவியில் குளிக்கும் போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த போட்டோக்கள் ரசிகர்களின் கண்கவரும் வகையில் இருப்பதால் அனைவரும் அதிக ஆர்வத்துடன் இவற்றை பகிர்ந்து வருகின்றனர்.

About Janett J

Avatar Of Janett J

Check Also

அச்சச்சோ எம்மா பெரிசு.. மார்*** கைய வெச்சு மறச்ச ஜான்வி கபூர்!! - ஜொள்ளு விட வைக்கும் வீடியோ..

அச்சச்சோ எம்மா பெரிசு.. மார்*** கைய வெச்சு மறச்ச ஜான்வி கபூர்!! – ஜொள்ளு விட வைக்கும் வீடியோ..

அச்சச்சோ பிடிச்சிருக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு என்ற பாடல் வரிகளை பாடி வரக்கூடிய ரசிகர்கள் தற்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி …