யாரும் எட்டி பாக்காதீங்க..!! எல்லாமே தெரியுது கவர்ச்சியில் மயக்கும் நிதி அகர்வால்..!!

நடிகை நிதி அகர்வால் மாடலிங் துறையிலிருந்து சினிமாவிற்கு வந்த ஒரு இளம் நடிகைகளில் ஒருவர். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘திவா’ என்ற அழகி போட்டியில் பங்கேற்று விருதுகளையும் வாங்கியுள்ளார்.மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட நிதி அகர்வாலுக்கு காலப்போக்கில் சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இப்பொழுது தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார். முதல் முதலில் தெலுங்கு திரையுலகில் ‘மைக்கல்’ என்ற படத்தின் அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவருடைய நடிப்பும்,அழகும் மக்களுக்கு மிகவும் இவரை பிடித்து போய்விட்டது.

மேலும் தமிழ் சினிமாவில் மற்றொரு படமான ‘கழகத் தலைவன்’ என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு அற்புதமாக இருந்தது.

நாளுக்கு நாள் தனது அழகையும் கவர்ச்சியையும் மெருகேற்றி வருகிறார். இதன்மூலம் நிறைய சினிமா பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவருக்கு ‘உருவச்சிலை’ எல்லாம் வைத்து அபிஷேகம் செய்யும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நிறைய ரசிகர்களை தன்வசம் ஈர்க்க அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பார். இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருவார். இந்த போட்டோக்கள் அனைத்தும் கவர்ச்சியாக இருப்பதால் நிறைய ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவி வருகிறது. தனது முன்னழகை காட்டி ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version