அச்சு அசலாக அம்மா-வை போல இருக்கும் நித்யா தாஸ் மகள்..! – ரசிகர்கள் வியப்பு..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை நித்யா தாஸ் தன்னைப் போலவே இருக்கும் தன்னுடைய மகளின் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது உங்களுடைய மகளா..? அல்லது உங்கள் தங்கையா..? என்று குழம்பி போய் இருக்கின்றனர்.

மலையாளம் நடிகையான நடிகை நித்யா தாஸ் கேரள மாநிலத்தில் பிறந்தவர். கடந்த 2000-ஆம் ஆண்டு துறை துறையில் நுழைந்த இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து ஐந்தாண்டு மலையாள சினிமாவில் நடித்து வந்த இவர் தமிழில் பொன்மேகலை என்ற திரைப்படத்தில் 2005 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதனை தொடர்ந்து மனதோடு மழைக்காலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே கடந்த 2007 ஆம் ஆண்டு அரவிந்த் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆகிவிட்டார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இதயம் என்ற சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சமீபத்தில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது ஆனால் திருமண வயதில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு அம்மாவாக நடிப்பதால் நான் வயதாகிவிட்டது போல உணர்கிறேன் என்று கூறி இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் நடிகை நித்யா தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய மகளின் புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது ரசிகர்களை அதிசயிலாக இருக்கிறது காரணம் அச்சு வாசல் இவரை போலவே இருக்கும் இவருடைய மகளின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் கிடக்கின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Summary in English : Fans of Nithya Das were in for a surprise when they came across pictures of a little girl who looks just like the beloved actress. The uncanny resemblance between the actress and her daughter has become a talking point among fans as they struggle to tell the difference between Nithya and her daughter.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …

Exit mobile version