இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? – கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை நித்யா மேனன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நித்யா மேனன் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நித்யா மேனன். என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம்.

தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நித்யாமேனன் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நித்யாமேனன்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரைம்-ல் வெளியான ப்ரீத் என்ற வெப்சீரிஸில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை நித்யா மேனன். இந்த வெப்சீரிஸில் படங்களில் இல்லாத அளவுக்கு படு கிளாமரான காட்சிகளில் எடுத்து ஒட்டுமொத்த தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை அதிர வைத்தார்.

 

இவர் நடித்த இந்த காட்சிகள் இந்த படத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக அமைந்தது. இந்த வெப்சீரிஸ் ஹிந்தியில் மட்டுமே வெளியானது. இருந்தாலும் நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த காட்சிகள் மட்டும் இணையத்தில் வெளியாகி வைரலாகி சினிமா மட்டுமல்லாமல் வெப்சீரிஸ்களிலும் நடித்து வரும் இவர் ஹைதராபாத் இந்தியன் ஐடல் உள்ளிட்ட இரண்டு வெப்சீரிஸ்களில் தற்போது நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் புதிய வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. காணாமல் போன ஒரு பொருளை தேடி கண்டுபிடிக்கும் பிரஷர் அண்ட் ஜானரில் உருவாகவுள்ள இந்த வரிசையில் நடிகை நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸில் பாலிவுட் நடிகர்களும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த வெப்சீரிஸ்களில் நீச்சல் உடையில் நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதை அறிந்த ரசிகர்கள் இதனை அறிந்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சுக்கிட்டு நீச்சல் உடையா..? என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வந்தனர். கடந்த காலங்களில் உடல் எடை கூடிக் காணப்பட்டார் நடிகை நித்யா மேனன்.

தற்போது தீவிரமாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கணிசமாக எடையை குறைத்து.. தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த வெப்சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …