“எவ்ளோ பெரிய்ய்ய நாக்கு..” – கவர்ச்சி உடையில்.. மதமதவென மலைக்க வைக்கும் நித்யா மேனன்..!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நித்யா மேனன் கவர்ச்சியான உடையில் தோன்றி ரசிகர்களின் கண்களை தன் பக்கம் திரும்பியுள்ளார்.

மேலும் விழா மேடையில் வேடிக்கையாக கேட்கப்பட்ட கேள்விக்கு நாக்கை நீட்டியபடி தன்னுடைய குழந்தை தனத்தை வெளிப்படுத்திய நித்யாமேனனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன், மெர்சல், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை நித்யா மேனன் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நித்யா மேனன் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. மலையாள நடிகர் ஒருவரை நித்யாமேனன் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து படங்களில் நடிப்பதை மும்முரமாக செய்து வரும் நடிகை நித்யா மேனன் வெப்சீரிஸ் அவர்களின் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மேலும். அம்மணியின் நாக்கை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய நாக்குர் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலை.. அவரா இது..? முகமே மாறிடுச்சு.. Life’ஐ தலை கீழாக மாற்றிய பிக்பாஸ்..!

நடிகர்கள் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசு …