கடவுளே.. கடவுளே.. கடவுளே.. முழுசாக காட்டிய நித்யா மேனன்..! – உறைந்து போன ரசிகர்கள்..!

நடிகை நித்யா மேனன் விழா ஒன்றுக்கு தன்னுடைய முழு முதுகும் தெரியும்படி வந்திருந்த புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் நடிகை நித்யாமேனன் சமீபகாலமாக படு கிளாமரான காட்சிகளில் நடித்து வருகின்றார்.

முக்கியமாக சமீபத்தில் வெளியான வெப்சைட் ஒன்றில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். 1988-ம் ஆண்டு பெங்களூரில் பிறந்த நடிகை நித்யாமேனன் 1998ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் நுழைந்தார்.

அதன் பிறகு 180 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து வெப்பம், மாலினி 22, பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி, 24, முடிஞ்சா இவன புடி, இருமுகன், மெர்சல், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்திலும் சோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையில் விரைவில் ரிலீசாக உள்ளது.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காகா காத்திருக்கும் இவரது கையில் தற்போது இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் விருது விழாவுக்கு படு கிளாமரான உடையில் தன்னுடைய முழு முதுகின் அழகும் தெரியும் அளவிற்கு வந்திருந்த நடிகை நித்யா மேனனை பார்த்த ரசிகர்கள் கடவுளே கடவுளே கடவுளே கடவுளே என அண்ணாமலை ரஜினி கணக்காக பிரம்மித்துப் போய் உறைந்து போயுள்ளனர்.

இன்னும் சிலர் நித்யாமேனனின் முதுகின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …