டைட்டான உடையில்.. இணையத்தை திணறடிக்கும் நித்யா மேனன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல நடிகையான நித்யா மேனன் தமிழில் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

சினிமா ஹீரோயின் இல்லை என்றால் ஒல்லியாக தான் இருக்க வேண்டுமா என்ற எண்ணத்தை விதியை உடைத்தவர் நித்யா மேனன் உடல் எடை கூடி புசுபுசுவென இருந்தாலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

மேலும் புசு புசு வென்று இருந்தாலும்.. என்னாலும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து வரும் நித்யா மேனன் சமீபத்தில் வெளியான வெப்சீரிஸ் ஒன்றில் ஓரினச் சேர்க்கையாளராக படு பயங்கரமான கவர்ச்சி காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

அவ்வப்போது இவர் கலந்து கொள்ளும் பேட்டிகளில் சினிமா குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து வரும் நித்யா மேனன் சமீபத்தில் அதிர்ச்சி கலந்த ஒரு உண்மையை வெளிப்படுத்தி இருந்தார். அதுகுறித்து பேசியவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானபோது நடிகர் பிரபாஸ் குறித்து என்னிடம் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது பிரபாஸ் யார் என்று எனக்கு தெரியாது.. என்று நான் கூறி விட்டேன். அது மிகப் பெரிய சர்ச்சையானது நிஜமாகவே அப்போது பிரபாஸ் என்றால் யார் என்றே எனக்கு தெரியாது.

அந்த நேரத்தில் அவர் பாகுபலியில் நடித்த நடிகரும் கிடையாது. இதனால் அவரை எனக்கு தெரியாது என கூறினேனே தவிர அவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்றோ காயப்படுத்த வேண்டும் என்றோ என்ற எண்ணமும் கிடையாது.

ஆனால் இந்த விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக்கி என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க பலர் முயன்றார்கள். ஆனாலும், ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொண்டனர்.

இப்படியான சூழ்ச்சிகள் என்னை எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுத்து விடவில்லை சினிமா துறையில் அப்போதுதான் அறிமுகமான எனக்கு என் மீதான இப்படியான விமர்சனங்கள் கடுமையான பாதிப்பை கொடுத்தன.

தற்பொழுது அப்படியான விஷயங்களை நான் பழகிக் கொண்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் உடல் எடை கூடி புசுபுசுவென இருந்த இவர் தற்பொழுது சற்றே உடல் எடை குறைந்து சிக்கென மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …