இந்த உடம்பை வச்சிகிட்டு.. போடுற ட்ரெஸ்ஸா இது..? எல்லாமே அப்பட்டமா தெரியுதே.. நித்யா மேனன்..!

நடிகை நித்யாமேனன் டிரான்ஸ்ப்ரண்டான வெள்ளை நிற உடை அணிந்து கொண்டு உயரமான நாற்காலி மீது வைத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இவளது பின்னாலிருந்து வீசக்கூடிய ஒளியில் இவருடைய அழகுகள் நிழல் போல அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சுக்கிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என தென்னிந்திய மொழி சினிமாவில் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நித்யா மேனன். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மிகவும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனை தொடர்ந்து தற்போது OTT தளத்தில் ஒளிபரப்பாகி வரும் வொண்டர் வுமன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கர்ப்பமான பெண்ணாக நடித்திருக்கும் இவர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆகி விட்டதாக தகவல்கள் வலம் வரும்படி சில இன்ஸ்டாகிராம் பதிவுகளை வெளியிட்டு இருந்தார்.

அந்த வகையில் கர்ப்பம் பரிசோதிக்கும் அட்டையில் இரண்டு கோடுகள் இருப்பதை போட்டோ எடுத்து தன்னுடைய இணையப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன்பிறகு கர்ப்பமான வயிற்றுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

ஆனால் இவை இரண்டுமே திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இவரது அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.