திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் – நித்யா மேனன் வெளியிட்ட புகைப்படம்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கேரளத்து குட்டியான நித்யா மேனன் தமிழில் நானி நடித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். திரைப்படத்தில் இவர் தனது அற்புதமான திறமையை வெளிக்காட்டியதன் காரணமாக இவருக்கு ஓகே கண்மணி, காஞ்சனா இரண்டு ,24, மெர்சல் போன்ற படங்களில் முன்னணி நாயகர்களோடு ஜோடி சேர்த்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து தமிழில் இவர் கடைசியாக இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக தேன் மொழியாகவே மாறி இந்த திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தேனாக இன்றும் இருப்பவர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வரும் நித்யா மேனன் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தி அயன் ரெடி என்ற திரைப்படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தரக்கூடிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் யாவரும் திருமணத்திற்கு முன்னே இவர் கர்ப்பமாகிவிட்டாரா என்ற கேள்விகளை எழுதி வரக்கூடிய நிலையில் மிகவும் ஷாக்கிங் ஆக இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் இன்னும் பெயர் வெளிவராத ஒரு படத்தின் நித்யா மேனன் கர்ப்பமாக நடித்திருக்கிறார் .அந்த புகைப்படத்தை தான் வலைதளத்தில் வெளியிட்டு தற்போது ரசிகர்கள் மத்தியில் வலியை ஏற்படுத்தி விட்டார்.

ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள இந்த புகைப்படத்தை தான் அனைவரும் தற்போது பார்த்து லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இவருக்கு கல்யாணம் ஆசை வந்துவிட்டது போல அதனால் தான் இதை இது போன்ற புகைப்படத்தை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார் என்று நக்கலாக கூறி உடனே திருமணம் செய்து கொள்ள வாழ்த்துக்களையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …