செம்ம மேட்டர் மா..! – “கீழ ஒண்ணுமே போடாமல்..” – அதுக்கு வாட்டமாக நிற்கும் சீரியல் நடிகை நித்யா ராம்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவிலும், நித்யா ராம் ( Nithya Ram) நடித்து வருகிறார். கடந்த 2011ம் ஆண்டில், கன்னட மொழி தொடர் ஒன்றின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானவர்.

கடந்த 2017ம் ஆண்டில், சன் டிவியில் நந்தினி என்ற சீரியலில் நடித்து, தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார்.கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் நித்யா ராம்., கடந்த 2019ம் ஆண்டில், கௌதம் என்பவரை, நித்யா திருமணம் செய்து கொண்டார்.

நித்யா ராம், குடும்பம் கலையை பின்னணியாக கொண்டது. நித்யாவின் தந்தை கே.எஸ் ராமு, சகோதரி ரக்சிதா ராம் ஆகிய இருவரும் நடனக்கலைஞர்கள். நித்யாவும் முறைப்படி நடனக்கலை பயின்றவர். நடிப்பின் மீதான ஆர்வத்தால், டிவி சீரியல்களில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார்.

நித்யா ராம்
Nithya Ram

2011ம் ஆண்டில், ஜீ கன்னட டிவியில் பென்கியல்லி அரலிடா ஹூவு என்ற கன்னடத் தொடரில் மல்லி என்ற கேரக்டரில் நித்யா ராம் நடித்தார். கடந்த 2012ம் ஆண்டில், அவள் என்ற தமிழ் தொடரில், ஷாலினி என்ற கேரக்டரில், தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

கர்பூரத கோம்பே, ராஜ்குமாரி ஆகிய கன்னடத் தொடர்களிலும், நித்யா ராம் நடித்தார். தெலுங்கு மொழியில், முதுபிடா என்ற தொடரில், கீதா, சங்கீதா என்ற இரட்டைகேரக்டர்களில் நித்யா ராம் நடித்தார்.அதன்பின், முட்டு மனசே என்ற கன்னட படத்தில் நித்யா ராம் அறிமுகமானார்.

நித்யா ராம்
Nithya Ram

தமிழில் இயக்குநர் ராஜ்கபூர் இயக்கி, சன்டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற சீரியல், மிகுந்த வரவேற்பை பெற்ற பிரமாண்ட படைப்பாக இருந்தது. நேரடியாக தமிழில், கன்னடத்தில் எடுக்கப்பட்ட நந்தினி சீரியல் மலையாளம், தெலுங்கு, வங்காளம் ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு, ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த தொடரில், பிரபல தமிழ் நடிகர்கள் குஷ்பு, விஜயகுமார், ரியாஸ்கான், காயத்ரி ரகுராம், மாளவிகா வேல்ஸ் போன்றவர்களும் நடித்திருந்தனர்.

பெண் பாம்பாக மாறும் இந்த தொடர், விறுவிறுப்பாக இருந்தது.அடுக்களையில் பணியுண்டு என்ற மலையாள படத்திலும், நித்யா ராம் நடித்திருக்கிறார்.நல்ல முகவெட்டும், வசீகர தோற்றமும், உடல் அழகும் நிறைந்த நித்யா ராம், தொடர்ந்து பல நல்ல சீரியல்களில் நடித்து வருகிறார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு சினிமா வாய்ப்புகள் ஏனோ அமையவில்லை.

நித்யா ராம்
Nithya Ram

எனினும், வண்ணத் திரையில் ரசிகர்களை சந்திக்க முடியா போதும், ஆ்ண்ட்ராய்டு மொபைல் போன் தொடு திரைகளில் தினமும் ரசிகர்களை சந்தித்து விடுகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருந்துவரும் நித்யா ராம், அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார்.

அழகு கொஞ்சும், மனதை கொள்ளையடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களுக்கு இன்பவெறி ஏற்றி விடுகிறார். இதனால், நித்யா ராம் ரசிகர்கள் பலரும் தங்களது இரவு நேர தூக்கத்தை கெடுத்து விடுகிறார்.

நித்யா ராம்
Nithya Ram

இப்போது, அடுக்கு மாடி ஓட்டல் அறை ஒன்றில், இடுப்புக்கு கீழே எதுவும் அணியாமல், மேலாடை மட்டுமே அணிந்து நித்யா ராம் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார். பார்த்தவுடனே பற்றிக்கொள்ளும் வகையான இந்த கிளாமர் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

‘எப்பட்றா, எப்பட்றா’ என்ற டிரண்டிங் டயலாக் போல, நித்யா ராம் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் தங்களுக்குள் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version