உள்ளாடை அணியாமல்.. அது தெரிய.. இணையத்தை குலுங்க வைத்த நித்யா மேனன்..!

நடிகை நித்யா மேனன் ( Nithya Menon ) தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.ஹிந்தியில் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

நித்யா மேனன் நடிகை மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாகவும் பல பாடல்களை பாடியுள்ளார்.தென்னிந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நித்யா மேனன் தமிழில் சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முத்திரையை பதித்து வருகிறார்.

அந்த வகையில் ஓகே கண்மணி, மெர்சல், 24, இருமுகன், சைக்கோ போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு தனுஷ், இயக்குனர் ஜவஹர் கூட்டணியில் உருவாகிவரும் திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் தெலுங்கில் தற்போது பீம்லா நாயக் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. பவன் கல்யாண் மற்றும் ராணா இதில் நடித்தது வர இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நித்யாமேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

பீம்லா நாயக் அடுத்த வருடம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், உள்ளாடை எதுவும் அணியாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய நடந்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version