“கிளாமர் குதிரை.. டஸ்க்கி செக்ஸி…” – கவர்ச்சி உடையில் கதறவிடும் நிவேதா பெத்துராஜ்..!

 நடிகை நிவேதா பெத்துராஜ் ( Nivetha Pethuraj ) ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருப்பவர்.

இந்த படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.

இதில், ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த ‘திமிரு புடிச்சவன்’ படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க : பொட்டு துணி இல்லாமல்.. குளியல் அறையில்.. ரொமான்ஸ்..! – உச்ச கட்ட கவர்ச்சியில் அமலாபால்..!

இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் தமிழுக்கே திரும்பினார்.

எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க : பசு மாட்டின் மேல் பசு மாடு.. – நிவேதா பெத்துராஜ் ஹாட் போஸ்..! – டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!

அந்த வகையில் தன்னுடைய கொழுகொழு அழகை கூட்டி… தாறுமாறான அழகில் செம்ம அழகான ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளசுகள் நெஞ்சங்களை சஞ்சலப்படுத்தியுள்ளார்.

பக்கா ஸ்டைலிஷான உடையில்… ஓவர் மேக்கப் இல்லாமல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து, இப்படியே அழகு கூடி கொண்டே சென்றால் என்ன செய்வது என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

எந்த உடை போட்டாலும் சும்மா நச்சுனு இருக்கும் நிவேதா பெத்துராஜின் கியூட் புகைப்படங்கள், வேற லெவலுக்கு பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version