“Boo*s -ல் இருக்கும் பசங்க Better..” – அது தெரிய போஸ் கொடுத்து.. அலற விடும் நிவேதா பெத்துராஜ்..!

பொதுவாக சினிமா பிரபலங்கள் விவகாரமான உடைகளை உடுத்துவது என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அதிலும் சிலர் மோசமான அர்த்தம் தெரிவிக்கக் கூடிய இரட்டை அர்த்த வசனங்களை ஒரு சில எழுத்துக்களை மற்றும் மாற்றி பிரிண்ட் செய்து அதனை அணிந்து கொண்டு சுற்றுவார்கள்.

அந்த வகையில் நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு டீ சர்ட் அணிந்து வருகிறார். அவர் அணிந்திருக்க கூடிய அந்த டி ஷர்ட்டில் Book-ல் இருக்கும் பசங்க சிறப்பானவர்கள் என்று பிரிண்ட் செய்திருக்கிறார்.

இதனை தெளிவாக நின்று படிக்கும் பொழுது ஒன்னும் பிரச்சினை இல்லை. ஆனால் திடீரென பார்த்தால் ஒரு நிமிடம் ஆடித்தான் போவார்கள். அந்த அளவுக்கு இருக்கிறது இவருடைய இந்த டீசர்ட் வசனம்.

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். பட வாய்ப்புக்காக நீச்சலுடையில் நடிக்கவும் தயாராக இருக்கிறார் அம்மணி.

அதே போல நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனாலும் கூட தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். மட்டும் இல்லாமல் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் வாய்ப்புகளை பெற முயற்சிக்கிறார்.

தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் நிவேதா பெத்துராஜ் தெலுங்கிலும் மார்க்கெட் போனாலும் முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஆனாலும், தன்னுடைய முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த விவகாரமான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …