“F*ck it..” – பொசுக்குன்னு சட்டையை கழட்டி காட்டிய நிவேதா பெத்துராஜ்..! – பேய் அறைந்தது போல ஆன ரசிகர்கள்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் பார்த்ததும் பத்திக்கொள்ளும் முக அழகு கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி புதையலாக நடமாடிக் கொண்டிருப்பவர் .

இந்நிலையில் தன்னுடைய மேலாடையை கழட்டி காட்டும் நிவேதா பெத்துராஜ் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பேயறைந்தது போல் முகம் மாறி உள்ளனர்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிவேதா பெத்துராஜ். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப் படத்தில் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடித்திருந்தார் அம்மணி.

தொடர்ந்து விஜய் ஆண்டனியின் திமிருபுடிச்சவன் படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக தோன்றி ரசிகர்களை கைது செய்யுங்கள் எங்களை கைது செய்யுங்கள் என்று கெஞ்ச வைத்தார் நிவேதா பெத்துராஜ்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது, எல்லோரும் ஒரு நாள் சாக போகிறார்கள்.. யாரும் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள போவதில்ல.. அதனால் F*ck it.. என்று பேசி வெளியிட்டுள்ள இந்த வீடியோவ ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.