நடிகை நிவேதா பெத்துராஜ் சொட்ட சொட்ட நனைந்தபடி நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகில் தடுமாறி வருகின்றனர் என்று தான் கூற வேண்டும். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்த காட்சிகள் தான் இவை.
இந்த ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது. தமிழில் ஒரு நாள் ஒரு கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ்.
அதனை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், பார்ட்டி, சங்கத் தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது தெலுங்கில் தஸ்கா தம்கி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நீச்சல் குளத்தில் இருந்தபடி கருப்பு நிற சிம்மீஸ் அணிந்து கொண்டு சொட்ட சொட்ட நனைந்தபடி தன்னுடைய அழகுகள் எடுப்பாக்க தெரிய நடித்திருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்-ன் இந்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் அம்மனின் அழகில் தூக்கம் தொலைத்திருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். இவருடைய இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை கொக்குமாக்காக வருணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ் என்பது இந்த வீடியோக்கள் மூலம் தெரிய வருகிறது.