“என்னா சைசு.. ஹேண்டில் பண்ணவே முடியல… செம்ம ஹாட்..” – இளசுகளை கதறவிட்ட நிவேதா பெத்துராஜ்..!

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், சந்தன கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜ்க்கு ரசிகர்கள் குவிய ஆரம்பித்து விட்டனர். தமிழ் ரசிகர்கள் மட்டும் பத்தாது என்று தெலுங்கு படங்களிலும் தாராளமாக படித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்திழுந்து விட்டார்.

தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட் தான். அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.

ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் தனது கதாபாத்திரத்தை பார்த்து மட்டுமே நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தமிழில் அவ்வபொழுது படங்களில் தனது கவர்ச்சியான தோற்றத்தை காட்டி வரும் நிவேதா பெத்துராஜ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் சற்று கவர்ச்சியை தூக்கி காண்பித்து வருகிறார்.

தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளதை உணர்ந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளவும் அதிகரித்துக்கொள்ளவும் கவர்ச்சி அதிகரித்துள்ளார்.

அந்த வகையில் சமீபகாலமாக இவர்களிடம் புகைப்படங்கள் சற்று கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுகின்ற அந்த அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இறுக்கமான உடையில் இருக்கும் செல்ஃபி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னா சைஸ் என யூகியுங்கள்… ஹேண்டில் பண்ணவே முடியல.. செம்ம ஹாட்.. என்று எகடு தகடாக வர்ணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : குதிரை மாதிரி கும்முன்னு இருக்காங்களே.. – கவர்ச்சி உடையில் நெழிய வைத்த நிவேதா பெத்துராஜ்..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …