சாக்லேட் கேக்.. அப்டியே சாப்பிடனும்.. மேலே பெரிய்ய்ய ஒப்பன்..! – முன்னழகை காட்டி மூடேற்றும் நிவேதா பெத்துராஜ்..!

கடந்த 1990ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் ஸ்காட்லாந்தில் இருக்கக்கூடிய ஒரு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.

கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் துறையில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த இவர் மாடலிங் துறையில் நுழைந்தார். தொடர்ந்து சினிமா வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு பொதுவாக என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன், பார்ட்டி, சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது சொல்லிக்கொள்ளும்படி எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் தெலுங்கில் மட்டும் சில படங்களில் நடித்து வருவதாக தகவல் தமிழில் இவருக்கு போதுமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால், தெலுங்கில் இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது சாக்லேட் சிலை போல இருக்கும் தன்னுடைய அழகை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டியிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது. மேலும், சினிமா வாய்ப்புகளுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

தொடர்ந்து இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …