“இப்படி காட்டுனா நாங்க எப்படி தூங்குறது…” – தோல் நிறத்தில் உள்ளாடை.. முன்னழகை காட்டி வெறியேத்தும் நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றது.

முன்னணி நடிகையாகும் ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நடிகை நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தையும் பெயரையும் பதிய வைத்தார் அம்மணி.

நடிகர் ஜெயம் ரவி டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக பொதுவாக என் மனசு தங்கம் என்ற திரைப்படத்தில், நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திமிரு புடிச்சவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வர முடிய நிவேதா பெத்துராஜ் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் வழக்கம் தான் நடித்த தமிழில் இரண்டாவது படமான டிக் டிக் டிக் படத்திலேயே நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

மட்டுமில்லாமல் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான பொன்மாணிக்கவேல் திரைப்படத்திலும் கவர்ச்சியான வேடங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் டைட்டான உள்ளாடை அணிந்து கொண்டு சட்டையைத் திறந்து விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவளது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தன்னுடைய படவாய்ப்புகள் குறையாமல் இருக்க அடிக்கடி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க நடிகை நிவேதா பெத்துராஜ் இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …