வரம்பு மீறி திமிரும் முன்னழகு.. அக்மார்க் அரபிக்குதிரை.. பாடாய் படுத்தும் நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் ( Nivetha pethuraj ) தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் ‘ஒருநாள் கூத்து’ எனும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து தமிழ் சினிமா மற்றும் தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/nivethapethuraj/

நடிகர் நடிகை நிவேதா பெத்துராஜ் இவர் மதுரையைச் சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். இவரது ஆரம்ப காலம் முழுவதும் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் துபாயில் நிறைய மாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டே விருதுகளையும் வாங்கி உள்ளார்.ஒரு தமிழ் பெண் துபாயில் சென்று விருது வாங்குவது இதுவே முதல் முறை மேலும் இதன்மூலம் நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் இவர் தற்சமயம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

Image Source : instagram.com/nivethapethuraj/

நடிகை நிவேதா பெத்துராஜ் மாடலிங் துறையில் பணியாற்றிய பிறகு திரைப்படத்துறைக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ‘ஒரு நாள் கூத்து’ எனும் திரைப்படத்தில் நடிகர் அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்தடுத்து நிறைய படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ எனும் திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது.

Image Source : instagram.com/nivethapethuraj/

மேலும் தெலுங்கு சினிமாக்களில் இவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ‘மெண்டல் மதிலோ’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படம் தெலுங்கு சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் தெலுங்கு சினிமாவிலும் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.மேலும் இவருக்கு அடுத்தடுத்து தமிழில் படங்கள் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/nivethapethuraj/

இவர் கடைசியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இன்னும் திரைக்கு வர சில மாதங்களை ஆன நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவர் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகும் வருகிறது. மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தான் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பினை மேலும் அதிகரித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

Image Source : instagram.com/nivethapethuraj/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version