எல்லாரும் போனை திருப்பி பாருங்க.. நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படம்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் உடலை வில்போல வளைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாடலிங் துறையில் இருந்த நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் படங்களில் நடிக்க ஆயத்தமானார்.

மதுரை பெண்ணான இவர் துபாயில் வளர்ந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக சினிமா துறையில் நுழைந்தார். தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் கடந்த 2015ஆம் ஆண்டு Miss UAE அழகி போட்டியில் வெற்றி பெற்றார். பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிருபிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கிலும் கவனத்தைச் செலுத்தி வரும் இவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆனால், தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு நிவேதா பெத்துராஜ் கிடைக்கவில்லை.

நிவேதாவின் குறும்புத்தனமும் சிறப்பான நடிப்பும் ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்து உள்ளது என்று கூறவேண்டும். இந்நிலையில் உடலை வில்போல வளைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் போனை திருப்பி பாருங்க என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …