மைடியர் பூதம் புகழ் நடிகை நிவேதா தாமஸ் ஆன இது வாயை பிளக்கும் ரசிகர்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பான மைடியர் பூதம் என்ற தொடர் மூலம்  நடிக்க வந்தவர் தான் நிவேதிதா தாமஸ். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு தற்போது மிகவும் சிறந்த நாயகியாக இருக்கிறார்.

2003 ஆம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு வெருதே ஒரு பார்யா திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது வென்றார்.

பாபநாசம், நவீன சரஸ்வதி சபதம், தர்பார் போன்ற படங்களில் தமிழ் படங்களில் நடித்து பெயர் பெற்ற இவர் தெலுங்கு படங்களில் மிகவும் சிறந்த நடிகையாக பெயர் வாங்கி இருக்கிறார். தளபதி விஜயுடன் குருவி படத்தில்தங்கையாக நடித்திருக்கிறார்.

இப்போது படங்கள் ஏதும் இல்லாத நிலையில் அவரின் ஷாப் பக்கத்தில் மிகவும் பிஸியாக காணப்படுகிறார் இது போன்ற நிகழ்வுகளை பதிவு செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் தனது நடனம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் இந்த நடனத்தைப் பார்க்க ரசிகர்கள் அடடா இது என்ன இவ்வளவு உடல் அதிகமாக ஏறி விட்டதே என்று மிகவும் ஏக்கத்தோடு பார்க்கிறார்கள்.

திரைப்பட தோடு இவரது பயணம் நிற்கவில்லை .சின்னத்திரையிலும் கால் பதித்து பல சீரியல்களில் நடித்து நல்ல பெயரை சம்பாதிக்கிறார்.

2001 ராஜா ராஜேஸ்வரி ,2007 மை டியர் பூதம் , தென் மொழியல், 2009 அரசி, 2010 சிவமயம்  தொடர்களில் நடித்திருக்கிறார்.இந்நிலையில் பல  நடிகைகள்  தங்கள் உடலை குறைத்து வரும் இந்த வேளையில்  இப்படி அதிகமாக உடல் எடை கூடி இருப்பதை பார்க்கும் போது ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

எது எப்படியோ நிவேதிதா தாமஸ் பூசிய உடம்பில்  பார்ப்பதற்கு கொஞ்சம் அழகாகத்தான் இருக்கிறார். குஷ்பூ லேசாக தெரிகிறது. ஆனால் குஷ்பு தற்போது  ஒல்லியாக மாறிவிட்டார் அதுவும் நமக்கு நன்றாகவே தெரியும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …