அக்மார்க் நாட்டுகட்ட.. திமிரும் முன்னழகு.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த நிவேதா தாமஸ்..!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ்.

இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே விஜய் தொலைக்காட்சியில் விஜய் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரை படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் கவனத்தை செலுத்தி வரும் நிவேதா தாமஸ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவருக்கு தமிழில் தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்தாலும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்கின்றார்.

அந்த வகையில் தற்சமயம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வருகின்றார் பொதுவாக நடிகைகள் பலரும் தங்களுக்கான படவாய்ப்பு குறைந்து விட்டாலே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி குதிரையாக மாறி விடுவார்கள்.

அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள். அந்த வகையில் நடிகை நிவேதா தாமஸும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …