இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – நிவேதா தாமஸை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

சன் தொலைக்காட்சியில் கடந்த 2000ம் ஆண்டு ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை நிவேதா தாமஸ். அதன் பின்னர் மை டியர் பூதம் தொடரிலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வந்த நிவேதா தாமஸ் விஜய் நடிப்பில் வெளியான ‘குருவி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் நடத்த நிவேதா தாமஸ் பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க : “தன்னை விட வயது குறைவான இளம் நடிகருடன்…” – படு சூடான படுக்கயறை காட்சியில் பூஜா குமார்..!

தமிழ் மற்றும் மலையாளம் படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார் நடிகை நிவேதா தாமஸ். இவர் 2003-ம் ஆண்டு வெளியான உத்தரா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிட்டான திர்ஷ்யம்.இந்த படம் தமிழில் பாபநாசம் பெயரில் உருவானது. இதில் கமல்ஹாசன் நடித்திருந்தார். அவரது மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ்.

இதையும் படிங்க : குசும்பு : சட்டையை கழட்டி விட்டு ஆட்டம் போடும் நிவேதா தாமஸ்..! – தீயாய் பரவும் வீடியோ..!

சமீபத்தில், ரஜினி நடிப்பில் வெளியான “தர்பார்” படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். தற்போது, சிவகார்த்திகேயன் படமொன்றிலும் நடித்து வருகிறார்.

தனது இணைய தள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் ஜாலியான கேள்விகளுக்கு நிவேதாவும் ஜாலியாக பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இது வரை கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க மறுத்துவந்த நிவேதா தாமஸ் முதன் முறையாக முன்னணி நடிகர் ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார் என்று கூறுகிறார்கள்.

ஆனால், படக்குழு தரப்பில் இருந்தோ. நிவேதா தாமஸ் தரப்பில் இருந்தோ இது பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை. அல்லது நிஜமாகவே நிவேதா தாமஸ் அப்படி நடிக்கிறாரா..? அல்லது படத்தின் ப்ரோமொஷனுக்காக இப்படி கிளப்பி விட்டுள்ளார்களா..? என்று தெரியவில்லை.

இந்த செய்தியை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள்.. இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? குடும்பப்பாங்கான வேடங்கள் தான் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என கூறி வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் படம் எப்போது ரிலீசாகும் என்று ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …