பிதுங்கி வழியுது.. செதுக்கி வச்ச சிலை.. – கவர்ச்சி உடையில் ரசிகர்களை தூக்கி சாப்பிட்ட நிவேதா தாமஸ்..!

இளம் நடிகையான நடிகை நிவேதா தாமஸ் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிவேதா தாமஸ் தமிழில் மை டியர் பூதம் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து இருந்தார்.

தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாகவும் உயர்ந்தார். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு வெளியான பிரணயம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதே ஆண்டு தமிழில் போராளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டு தெலுங்கு படங்களில் கவர்ச்சியான உடையில் தோன்றி அசத்தினார் நடிகை நிவேதா தாமஸ்.

தமிழை விட தெலுங்கில் அவருக்கு மார்க்கெட் அதிகமாக இருக்கின்றது. அதற்கு காரணம் அம்மணியின் கவர்ச்சியாக நடிப்பது தான். தமிழிலும் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் இவரை பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

முன்னதாக, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி மற்றும் ஜில்லா ஆகிய இரண்டு திரைப்படங்களும் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு பாபநாசம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கும் தர்பார் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்திருந்தார் நிவேதா தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அம்மணி. நிலையில் ஸ்லீவ்லெஸ் உடையில் பார்ப்பதற்கு செதுக்கி வைத்த சிலை போல தோற்றமளிக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version