Nivisha
Nivisha

“இப்படி ஆகும்னு நெனச்சி கூட பாக்கல.. அவசரத்துல நடந்துடுச்சு..” – கதறும் சீரியல் நடிகை நிவிஷா..!

பிரபல சீரியல் நடிகை நிவிஷா சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கிறார் என்றால் மிகை ஆகாது. அந்த அளவுக்கு இதுவரை பின்தொடரக்கூடிய ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றனர்.

Nivisha
Nivisha

இதற்கு முக்கியமான காரணம் அம்மணியின் அழகுகள் தான். எடுப்பான முன்னழகு.. வாட்ட சாட்டமான தோற்றம்.. சுண்டி இழுக்கும் பின்னழகு.. என ரசிகர்களின் கவர்ச்சிக்கணியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிவிஷா.

அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார் அம்மணி. மாடர்ன் உடைகளை அணிந்தால் மட்டுமல்ல புடவை அணிந்தால் கூட இவர் அழகுகள் எடுப்பாக தெரிகின்றனர்.

Nivisha
Nivisha

இதனால் இவரை பின்தொடரக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. சீரியலில் நடித்து பிரபலமாக இருக்கும் இவ்வாறு விரைவில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ரசிகர்கள் தங்களுடைய ஆவலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Nivisha
Nivisha

மறுபக்கம் தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் நடிகை நிவிஷா. இந்நிலையில் புடவை சகிதமாக தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னால் ஷேப்பு… சும்மா செதுக்கி இருக்காங்க.. என்று புலம்பி வருகின்றனர்.

Nivisha
Nivisha

அப்படி ரசிகர்களின் புலம்பலுக்கு ஏற்றபடியே நடிகை நிவிஷாவும் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் என்பதை இப்படியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் அறிவித்து வருகிறார் நடிகை நிவிஷா என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை நிவிஷா வடசென்னை படத்தில் வசனம் ஒன்றை பகடி செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version