“மொரட்டு கட்ட… கிளாமர் ராணி…” – சீரியல் நடிகை நிவிஷா படு கவர்ச்சியான போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழில் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை நிவிஷா இடையில் சீரியல்களில் இருந்து விலகி எந்த சீரியலிலும் படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்பொழுது சீரியலில் மீண்டும் நடிப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

சீரியல் நடிகை என்றாலும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் அதகளம் செய்யும் நிவிஷா, அடிக்கடி தன்னுடைய முன்னழகுகளை எடுப்பாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்புவது வாடிக்கையாக நடந்து வருகின்றது.

தமிழில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகா சங்கமத்தில் இவரை இவர் இணைவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நடிகை நிகிஷா இன்ஸ்டாகிராமில் எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்யாமல் இருந்தார்.

அவரை வலைவீசி தேடினார்கள் ரசிகர்கள், உச்சகட்டமாக அவருடைய பழைய புகைப்படங்களுக்கு கீழே எங்கே ஆளையே காணோம் எங்க போனீங்க என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.

விட்டிருந்தால் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு என்று செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருப்பார்கள் போல தோன்றியது நிவிஷா ரசிகர்களின் சேட்டை.

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை போட்டிருந்தார் நிவிஷா. புகைப்படத்தை பதிவு செய்த சில நிமிடங்களுக்குள் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றது இந்த புகைப்படங்கள்.

என்ன காரணம் என்று பார்த்தால் அந்த கேபினில் அந்த புகைப்படத்திற்கான கேப்ஷன் இல் மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக உறுதிப்படுத்தி இருந்தார் திரிஷா இந்நிலையில் இவர் வெளியிட்ட சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version