பின்னழகை காட்டி.. இளசுகள் நெஞ்சை வெடிக்க வைத்த “சின்னத்திரை நமீதா” நிவிஷா..!

சமீபகாலமாக நடிகை நிவிஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான கவர்ச்சி நிறைந்த போட்டோக்களை போஸ்ட் செய்து வருகிற மர்மம் என்ன என்று இதுவரை யாருக்கும் விளங்கவில்லை.

பல சீரியல்களில் மிகவும் பிஸியாக நடித்து வரக்கூடிய இவர் ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அதிக அளவு போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகிறார்கள் அதற்கு ஏற்றது போல் ரசிகர்களும் நிவிஷாவின் போட்டோவிற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண் விழித்து காத்திருப்பார்கள்.

அவளுக்கென்ன அழகிய முகம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் தொலைக்காட்சிகள் தொகுப்பாளினியாகவும் மாடலாகவும் பிஜே ஆகவும் பல முகங்களை கொண்டிருக்கக் கூடிய இவர் தொலைக்காட்சி சீரியல் நடிப்பில் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த தெய்வமகள் தெய்வம் தந்த வீடு ஈரமான ரோஜாவே கண்ணம்மா சிவகாமி முள்ளும் மலரும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் டிக் டாக்கிலும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஆனார்.

தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் கட்டழகு கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறங்கடித்து போனார்கள்.

இந்தப் புகைப்படத்தில் இவர் கருப்பு நிற உடை அணிந்து திமிரும் முன்னழகை காட்டி இளசுகளின் மத்தியில் சிந்தனைகளை சிதற வைத்து விட்டார் மேலும் எடுப்பான இடுப்பில் ரசிகர்களை சொக்க வைத்திருக்கிறார் என்று கூறலாம்.

இந்தப் புகைப்படத்தில் இவர் ஒரு குட்டி நமீதாவாக காட்சியளிப்பதாக ரசிகர்கள் அனைவரும் கொள்கிறார்கள்.மேலும் கட்டழகு மேனியை கட்டுக்குலையாமல் காட்டி வரும் இவருக்கு அதிக லைக்களை கேட்காமலே போட்டு வரும் ரசிகர்கள் சிங்கிள் பசங்களின் சாபம் சும்மா விடாது என்று கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

இவரின் இந்த பேரழகு போட்டோவிற்கு எதை கொடுத்தாலும் ஈடாகாது என்பது போன்ற வார்த்தைகளை பேசி ரசிகர்கள் அனைவரும் அவரை குஷிப்படுத்தி விட்டார்கள்.

மேலும் இது போன்ற புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருவதால் அவர்களின் உறக்கம் கேட்டு கிறக்கத்தில் திணறுவதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …