“ப்ரா என்ன கலருன்னு தெரியலையா..? சட்டையை கழட்டி கட்டுறேன் பாருங்க..!..” – உஷ்ணத்தை கூட்டும் நிவிஷா..!

நடிகை நிவிஷா பொது இடத்தில் தன்னுடைய சட்டையை கழட்டி நான் என்ன கலர் பிரா அணிந்து இருக்கிறேன் என்று ரசிகர்களுக்கு காட்டியிருக்கிறார். சீரியல் நடிகையான நடிகை நிகிஷா தற்போது பெங்களூருவில் ஜாலியாக ஊர்சுற்றிய புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார்.

அதில் தான் தன்னுடைய சட்டையை கழட்டி விட்டு தன்னுடைய ப்ராவின் வண்ணம் என்ன என்று ரசிகர்களின் கண்களுக்கு காட்டியிருக்கிறார். தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் சீரியல் நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடல் அழகியும் ஆவார்.

மாடலிங் விளம்பரம் சீரியல் என பல துறைகளில் பிஸியாக இயங்கி வரும் இவர் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை எப்பொழுதும் ஒரு வாடிக்கையாகவே செய்து வருகிறார்.

நடிகையாக வலம் வரும் நடிகை நிவிஷா திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறார் என்று தெரிகிறது. எனவே சினிமா இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் குட்டியான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய பிரம்மாண்டமான முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது.

இந்நிலையில் தன்னுடைய சட்டையை கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது. விரைவில் இவரை சினிமாவில் ஹீரோயினாக பார்க்கலாம் என்ற கனவில் இருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்குமா…? இவருடைய மீடியா எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …