“கருப்பு ப்ரா.. போட்டிருக்கேன்..” – சட்டையை கழட்டி விட்டு.. Zoom பண்ணி காட்டும் நிவிஷா..!

சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை நிவிஷா. ஆனால், இணைய பக்கங்களில் கவர்ச்சி குதிரையாக ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் வில்லியாக இருந்தாலும் கூட இணையப் பக்கங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வப்போது கவர்ச்சியான உடையில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம் புடவை சகிதமாக புகைப்படங்களை வெளியிட்டு போரடித்துவிட்டது என்பதால் தற்போது கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார் நடிகை நிவிஷா.

இவர் தெய்வமகள் என்ற சீரியல் மூலமாகத்தான் அறிமுகமானார். முதல் சீரியல் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த சீரியலில் கல்லூரிப் பெண்ணாக நடித்த இவர் தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்தை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

தெய்வமகள் சீரியலில் சங்கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் தொடர்ந்து பொன்னூஞ்சல், கங்கா மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

மட்டுமில்லாமல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து இவருக்கு சீரியலில் வாய்ப்பு வந்து கொண்டிருக்கின்றது. சீரியலில் பிசியாக இருந்தாலும் கூட தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை நிவிஷா.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

ஆனால் திடீரென தற்பொழுது ரூட்டை மாற்றி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சினிமா வாய்ப்புகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இதனுடைய சட்டையை ஒரு பக்கம் கழட்டிவிட்டு கருப்பு நிற பிரா ஸ்ட்ராப் தெரிய ஜூம் செய்து தன்னுடைய உள்ளாடையை காட்டும் இவரது புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து சொக்கிப்போய் கிடக்கின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …