செதுக்கிய சிலையாய் சீரியல் நடிகை நிவிஷா..! – ஆளை மயக்கும் கலக்கல் பிக்ஸ் இதோ..!    

பிரபல சீரியல் நடிகை நிவிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

பச்சை நிற புடவையில் மொட்டை மாடியில் இருந்தபடி சூரிய ஒளியில் மின்னும் தன்னுடைய அழகுகளை புகைப்படம் பிடித்து அதனை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை நிவிஷா.

சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சியான அதிக போட்டோக்களை போட்டு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை நிவிஷா.

விதவிதமான புகைப்படங்களை எடுத்து அது தனது ரசிகர்களின் கவனத்தை பெறுவதற்காக இணைய பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அதேபோல ரசிகர்களும் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காக வலி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பும் நடிகை நிஷாவின் போட்டோ சூட்டும் சந்தித்துக் கொள்ளும் பொழுது லைக்குகளும் கமெண்டுகளும் மலை போல குவிக்கின்றன. தன்னை பின் தொடரும் ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நிவிஷா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார் என்றாலும் கூட சின்னத்திரை ரசிகர்களை மட்டும் இல்லாமல் தன்னை பின் தொடரக்கூடிய இணையவாசிகளையும் கவர வேண்டும் என்பதற்காக அடிக்கடி சூடான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

சீரியலில் இவரை தினம் தோறும் பார்த்து வரும் ரசிகர்கள் இணைய பக்கங்களில் இவரை கிளாமர் ராணியாக பார்த்து வருகிறார்கள். தற்போது instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய இவருடைய ஹாட் போட்டோக்கள் லைக்குகளை குவித்து வைரலாகி வருகின்றது.

மேலும் இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் கிட்டத்தட்ட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு லட்சம் ரசிகர்களை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இவர் சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்ற தங்களுடைய ஆவலை ரசிகர்கள் வெளிப்படுத்துகின்றனர். சினிமா வாய்ப்புகள் இவருக்கு கிடைக்குமா..? அப்படி கிடைத்தாலும் இவ்வாறு அதனை ஏற்றுக்கொண்டு நடிப்பாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …