“ப்பா.. குட்டியான உடையில்.. கட்டழகை காட்டி..” – “96” நடிகை நியாத்தி கடம்பி கவர்ச்சி விருந்து..!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான குணச்சித்திர நடிகைகள் என்றால் மிகவும் குறைவு. ஆனால் சில திரைப்படங்களை அழித்து இருந்தாலும் கூட ரசிகர்களுக்கு மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக வலம் வருபவர்கள் பிரபல நடிகை தேவதர்ஷினி மற்றும் நடிகர் சேத்தன்.

சீரியல் மற்றும் சினிமா இரண்டிலும் பயணித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர்களுக்கு நியாத்தி கடம்பி என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

இவர் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நியாத்தி கடம்பி. சினிமாவில் அறிமுகமான இவர் விரைவில் ஹீரோயின் அவதாரமும் எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதுமா..? கவர்ச்சி காட்டினால் தானே முடியும்.. என்பது போல தற்போது சமீப காலமாக குட்டியான உடைகளை அணிந்து கொண்டு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகிறது. 96 திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை திரிஷாவின் இளம் வயது கதாபாத்திரமாக நடித்தவர் நடிகை கௌரி கிஷனின் பள்ளி தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை நியாத்தி கடம்பி.

தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. தற்போது அது நிரூபணம் ஆகி இருக்கிறது. விரைவில் சினிமாவில் ஹீரோயினாகவும் இவர் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு அச்சாரமிடும் விதமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பொதுவெளியில் தோன்றி வருகிறார் நடிகை நியாத்தி கடம்பி. அந்த வகையில், தற்பொழுது தன்னுடைய சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 96 படத்தில் நடித்த நீயாத்தி கடம்பியா இது..? நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..? நம்பவே முடியலையே என்றும்.. மேலும், சினிமாவில் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்றும் தங்களுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …