யாரும் Zoom செய்து பார்க்காதீர்கள் உள்ளே எதுவும் போடவில்லை..!! தமன்னாவின் ஹாட் புகைப்படங்கள்..!!

நடிகை தமன்னா ‘கல்லூரி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரது அற்புதமான நடிப்பின் மூலமாகவும் எதார்த்தமான நடிப்பினாலும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவிற்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் கடைசியாக நடித்த திரைப்படம் ‘ஆக்சன்’ இந்த படத்திற்குப் பிறகு எந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில் நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினியுடன் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ஹீரோயின் ஆக ஒப்பந்தமாகியுள்ளார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் தமன்னா ‘பிளான் பி’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் தற்சமயம் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவுக்கு மக்களிடையே வெற்றி பெறாததால் மீண்டும் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற இணையதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறாள்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் தமன்னா தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை நிறைய இளைஞர்கள் தங்கள் வலைதளங்களில் ஷேர் செய்தும் கமெண்ட்கள் செய்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

 

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …