இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல.. இணையத்தை தீ பிடிக்க வைத்த ரைசா வில்சன்..!

நடிகை ரைசா வில்சன் ( Raiza Wilson ) ‘பிக் பாஸ்’ என விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் தமிழ் மக்கள் இடையே மிகவும் பிரபலமானார். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/raizawilson/

நடிகை ரைசா வில்சன் இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி இவர் பிறந்தார். ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் ரைசா. பிறகு மாடலிங் துறையிலிருந்து அவ்வப்போது சிறுசிறு விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 2017 ஆம் ஆண்டு ‘வேலையில்லா பட்டதாரி’ என்னும் தனுஷ் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/raizawilson/

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் இந்த சோவின் மூலம் மக்களின் முன்பு மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக உருவானார். இவர் பிக் பாஸ் வில் இருந்து வெளியே வந்தவுடன் ‘பியார் பிரேமா காதல்’ எனும் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் ஜோடியாக நடித்திருந்தார்.அவரும் பிக்பாஸ் வில் பங்கேற்றதன் மூலமே பிரபலமான ஒரு செலிபிரிட்டி ஆவார்.

Image Source : instagram.com/raizawilson/

இருவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி படத்தில் நன்கு வொர்க் அவுட் ஆனதால் படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் ரைசா வில்சன் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/raizawilson/

மேலும் தனுசு ராசி நேயர்களே, வர்மா, பொய்க்கால் குதிரை போன்ற அடுத்த அடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் நடித்த படங்கள் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு தற்சமயம் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருந்தாலும் விளம்பரங்களின் மூலம் நிறைய படம் சம்பாதித்து வருகிறார்.இந்த நிலையில் நடிகை ரைசா வில்சன் சமூக வலைதளங்களிள் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

Image Source : instagram.com/raizawilson/

இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது முன்னழகை முழுவதுமாக ஓபன் செய்து ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார் ரைசா. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version