பிக்பாஸ் 6 : போட்டியாளர்கள் பட்டியல்..! – Official BiggBoss Tamil 6 Contestants List..!

பிக்பாஸ் 6 : தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலேயே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் என்று அடித்துக் கூறலாம்.

காரணம் சர்ச்சைக்கும் சலசலப்பு கொஞ்சம் கூட பஞ்சமில்லாத இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது இயல்பு.

அந்தவகையில் இந்த வருடத்திற்கான பிக்பாஸ் 6வது சீசன் நாளை (09 அக்டோபர்) முதல் தொடங்க இருக்கிறது. வழக்கம்போல உலகநாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

அடுத்த நூறு நாட்களுக்கு கண்டன்டுகளுக்கு பஞ்சம் இருக்காது என்று மீம் கிரிஎட்டர்களும்.. நாட்டில் புயல் அடித்தாலும்.. வெள்ளம் வந்தாலும் கேள்வி கேட்க ஆள் இருக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் அரசியல்வாதிகளும்.. இனிமேல் 100 நாட்களுக்கு எங்கு திரும்பினாலும் பிக்பாஸ் பிக்பாஸ் பிக்பாஸ் என்ற கேள்வி மட்டும் தான் என்ற வார்த்தை மட்டும்தான் ஒலிக்கும் என்றஎரிச்சலில் சில இணையவாசிகளும் இருக்கும் இந்த நிலையில்….

தற்பொழுது இந்த பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய போட்டியாளர்களின் முழுவிவரம் நமது கைக்கு கிடைத்திருக்கிறது. அந்த போட்டியாளரின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நம்முடைய முகநூல் பக்கத்தை தவறாமல் பின்தொடருங்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் அப்டேட்கள் உடனுக்குடன் உங்களுடைய கைகளுக்கு வந்து சேரும். வாருங்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய போட்டியாளர்களின் பெயர்களை பார்க்கலாம்..

01.ஜி பி முத்து

02.சீரியல் நடிகர் அசீம்

03.அசல் கோளார் வசந்தகுமார்

04.மாடல் அழகி சிவின் கணேசன்

05.ராபர்ட் மாஸ்டர்

06.மாடல் அழகி செரினா

07.நடிகர் ராம் ராமசுவாமி

08.ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் (ADK)

09.மாடல் அழகி ஜனனி

10.அமுதவாணன்

11.விஜே மகேஸ்வரி

12.விஜே கதிரவன்

13.நடிகை ஆயிஷா

14.தனலட்சுமி ( பொதுமக்களில் ஒருவர் )

15.நடிகை ரச்சிதா மகாலட்சுமி

16.மணிகண்டன் (ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி)

17.சீரியல் நடிகை சாந்தி அரவிந்த்

18.பத்திரிக்கையாளர் விக்ரமன்

19.மாடல் அழகி குவின்ஸி

20.மாடல் அழகி நிவாஸினி

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …