மார்பின் மேல் கை வைத்து.. வேற லெவல் ஹாட் போஸ்..! – இளசுகளின் மனசை கலைத்த திவ்யதர்ஷினி…!

கோலிவுட் நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவுக்கு தனக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது மிகச்சிறப்பான ஆங்கரிங் மூலம் தமிழக மக்கள் மட்டுமல்லாமல் இந்திய மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர்.

திவ்யதர்ஷினி ஆன இவரை அனைவரும் செல்லமாக டிடி என்று அழைப்பார்கள். இவர் பல வருடங்களாக விஜய் டிவியில் ஆங்கராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் ஆங்கரிங் செய்யக்கூடிய எல்லா நிகழ்ச்சிகளுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆவதால் ரசிகர்களின் மனதில் இவருக்கு என்று ஒரு தனி இடம் இருக்கும்.

Dhivyadharshini

குறிப்பாக இவர் ஆங்கரிங் செய்த காபி வித் டிடி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தந்ததோடு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஒரு நல்ல பெயரையும் பெற்று தந்தது.

மேலும் பல துறை பிரபலங்களை இவர் பேட்டி எடுத்திருக்கிறார். குறிப்பாக நயன்தாரா போன்ற பெரிய நடிகைகள் கூட டிடியிடம் ஓபனாக பேச விரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Dhivyadharshini

தொலைக்காட்சியில் ஆங்கர் ஆக பணிபுரிந்ததோடு மட்டுமல்லாமல் சில சீரியல்களில் நடித்திருக்கக்கூடிய இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக பவர் பாண்டி, காபி வித் காதல் போன்ற படங்களில் இவர் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய போதிலும் இவருக்கு எதிர்பார்த்த அளவு திரைப்படங்கள் வந்து சேரவில்லை.

தற்போது இவர் பொன்னியின் செல்வன் இரண்டு ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகள் ஆங்கராக கலந்து கொண்டிருக்கிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவருக்கு அதிக அளவு லைக்குகள் கிடைக்கும்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவை அணிந்து இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்துவிட்டார்கள். அதிக அளவு கிளாமரோடு இருக்கும் இவரை பார்த்து அட நம்ம டிடியா இது என்று ஆச்சரியக்குறியை போட்டு விட்டார்கள்.

Dhivyadharshini

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அவரது மேனி அழகு பக்காவாக வெளிப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அவர் பார்வையை பார்ப்பதற்கு என்றே பல்லாயிரம் கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லக்கூடிய வகையில் உள்ளது.

எனவே நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version