சீசீ … இப்படியா என்ன கலாச்சாரம் பாதுகாப்பே இல்லாம … நாக்க புடுங்குற மாதிரி கேள்வி.

எந்த நடிகர் ஆனாலும் சரி நடிகை ஆனாலும் சரி அவர்களை விட்டு வைக்காம அவங்க அந்தரங்கத்தை தோண்டி துருவி  விளா, வாரியா வெளியுலகத்திற்கு மக்கள் முன்னாடி வெளிச்சம் போட்டு காட்டிய  கூடிய மூத்த பத்திரிகையாளர் தான் பயில்வான் ரங்கநாதன் என குறிப்பிட்டு சொல்லலாம்.

 இவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஓவியா பற்றிய கருத்துக்களை கேட்க ரொம்ப ரொம்ப கஷ்டமா நாராசமாக இருக்கு. ஓவியா பொண்ணுக்கு ஏன் இவ்வளவு ஒல்லியான உடல்வாகு தெரியுமா?என்று பேசியவிதம் அப்பப்பா…

அதிகமான திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் பிக்பாஸில் ஓவியா வந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருக்காங்க அப்படிங்கறது ஒரு மிகப்பெரிய உண்மை தான். பிக் பாஸுக்கு பின்னால இவங்களுக்கு சில படவாய்ப்புகளும் வந்திருக்கு.

திருமணமாகாத ஓவியா கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் இவுங்க வந்து ஆண் நண்பர்களோடு ஒரே வீட்டில் தங்கி இருப்பதாகவும், அது மட்டுமில்லாம அடிக்கடி அபாஷன் செய்யக்கூடிய நிலையில் தான் இவங்க இருக்காங்க அப்படின்னு ஒரு மிகப்பெரிய தகவலை எல்லார் முன்னாடியும் ஓபனா நம்ம பயில்வான் போட்டு உடைத்து இருக்காரு.

 அபாஷன் மட்டும் இல்லைங்க. இவங்க உடல்வாகு ஓல்லியாக இருப்பதற்கு காரணம் அவங்களுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கிறது தான் அப்படின்னு கேட்கிற அவுங்க முகம் சுளிக்க கூடிய அளவுக்கு வார்த்தைகளை வீசி இருக்காரு.

ஓவியாவை மட்டுமில்லீங்க ஏற்கனவே பல நிறைய நடிகைகள் உடைய அந்தரங்கத்தை வெளிப்படையாகவும் கேவலமாகவும் பேசி  இருக்காரு.

 சீ… சீ… இந்த பயில்வான் ரங்கநாதன் வேற வேலையே இல்லையா அப்படின்னு கேட்கக்கூடிய அளவுக்கு அவருடைய நடவடிக்கைகள் இருக்கு. பூனைக்கு யாருங்க மணியை கட்டுவது. ஆதாரப்பூர்வ மில்லாத இவருடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையோ பொதுமக்களும் ஏன் நடிகர் சங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கல அப்படிங்கறது ரொம்ப கவலையான விஷயம்.

பிக் பாஸ் சீசன் விட்டு வெளியே வந்த ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன அதை சரியான வழியில் அவங்க பயன்படுத்தி இருந்தா இன்னைக்கு ஒரு முன்னணி நட்சத்திரமாக வந்திருப்பாங்க அந்த வாய்ப்புகளை தவறவிட்டு இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் வாங்கி கட்டுகிறது இவர்களுடைய தலையெழுத்து போல தெரியுது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …