“காலையில் சிம்பிள் டிபன் ரெசிபி சிவப்பரிசி ரொட்டி..!” – ஈசியா இப்படி செய்யுங்க..!!
எதிர்ப்பு சக்தியை அதிக அளவு அள்ளித் தரக்கூடிய சிவப்பரிசியில் எண்ணற்ற புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதனை நீங்கள் காலை நேரத்தில் சிம்பிளாக ஒரு சிவப்பரிசி ரொட்டி செய்து சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற ...