“புளித்த இட்லி மாவு இருக்கா..!” அத வெச்சு உப்புப் படிந்த பக்கெட்டை கிளீன் பண்ணலாமா?
இனி கை வலிக்க பாத்ரூமில் இருக்கக்கூடிய பக்கெட்டை நீங்கள் தேய்க்க வேண்டிய அவசியமே இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய ஐடியாவை பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் உப்புப் படிந்த நிலையில் இருக்கும் பக்கெட் புது ...