என்ன சொல்றீங்க..? – இவ்வளவு சீக்கிரமாவா..? – இரண்டாவது திருமணம் பற்றி வாய் திறந்த மீனா..!
நடிகை மீனா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, அஜீத் என முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தவர். ...