“பல் அழகை பராமரிக்கணுமா..!” – அப்ப இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!
சரும அழகையும், முக அழகையும் பராமரிக்க கூடிய நாம் பல் பற்றி கவலை கொள்வது இல்லை. பல் பராமரிப்பு இன்றியமையாத ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் பற்கள் அழகாக பளிச்சென்று ...