Tuesday, September 24
Uncategorized

ப்பா.. டைட் ட்ரெஸ்ஸில்.. வெயிட் காட்டும்.. சோனியா அகர்வால்..! – திகைத்து போன ரசிகர்கள்..!

நடிகை சோனியா அகர்வால் தமிழில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கும் போது அவர் மீது காதல் வைக்கப்பட்ட நடிகை சோனியா அகர்வால் தொடர்ந்து அவரை காதலித்து வந்தார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் அவரையே திருமணமும் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் சில ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கவில்லை ஒரு கட்டத்தில் கருத்துவேறுபாடு காரணமாக செல்வராகவனை பிரிந்தார் நடிகை சோனியா அகர்வால். அதன் பிறகு ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்தது. அதன் பிறகு சமீப காலமாக தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பது மற்றும் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவருடைய விவாகரத்துக்கு முக்கிய காரணமாக இவருக்கு இருந்த குடிப்பழக்கம் கூறப்பட்டது. தற்போது அப்படியான...
Uncategorized

“அடிவயிற்றில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க்..!” – ஈசியா மறைய பாட்டி வைத்தியம்..!!

கர்ப்ப காலத்துக்கு பின்னால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் போது ஸ்ட்ரெட்ச் மார்க் இயல்பாக உருவாகிவிடுகிறது. இந்த ஸ்கெட்ச் மார்க்கை குறைப்பதற்கும், இருந்த இடம் தெரியாமல் மறைப்பதற்கும் பலவிதமான வழிகளை கையாளுகிறார்கள். அதற்காக பல விதங்களில் பணத்தை செலவு செய்து வரும் பெண்கள் இந்த குறிப்புக்களை ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் வீட்டில் இருந்தே நீங்கள் உங்கள் ஸ்ட்ரெச் மார்க்கை ஈசியாக மாற்ற முடியும். ஸ்ட்ரெச் மார்க்கை நீக்க உதவும் வழிகள் 💐பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் இவை நான்கையும் சம அளவு எடுத்துக் கொண்டு ஒரு பாட்டிலில் கலக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதில் சிறிதளவு எடுத்து உங்கள் ஸ்ட்ரெஸ் மார்க் இருக்கும் இடத்தில் நன்கு மசாஜ் செய்துவிட்டு பிறகு சூடான நீரில் நனைத்து துணியை அந்த இடத்தில் ஒத்தடம் கொடுப்பது போல் அழுத்தி எடுக்கவும். 💐சர்க்கரை...
Uncategorized

“பிகினி பேபி.. கிளாமர் குயினு..” நீச்சல் உடையில் திவ்யதர்ஷினி..! – திடீர்ன்னு இவ்ளோ கிளாமர்ல இறங்கிட்டாங்களே..!

தொகுப்பாளினியாக 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார் நடிகை திவ்யதர்ஷினி. சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆரம்பித்தார். அதன் பிறகு இவருடைய தொகுத்து வழங்கும் திறமை ரசிகர்களுக்கு பிடித்து போகவே தொடர்ந்து தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்திருக்கிறார். இடையில் தன்னுடைய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யதர்ஷினிக்கு அந்த திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை இனிப்பாக அமையவில்லை. ஒரு வருடத்திற்குள்ளாகவே விவாகரத்து பெற்று பிரிந்தார் நடிகை திவ்யதர்ஷினி. அதன் பிறகு தனியாகவே தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் திவ்யதர்ஷினி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை அங்கே கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது என இருக்கிறார். அந்த வகையில், நீச்சல் உடையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள்...
Uncategorized

“உங்க வீட்டு கட்டில்-க்கு கீழ இதெல்லாம் இருக்கா..!” – செலவு குறைய இதையெல்லாம் மாத்துங்க..!!

வாஸ்து சாஸ்திரம் இன்று பலராலும் பெரும் அளவு பார்க்கப்பட்டு அதற்கு ஏற்றபடியே வீடுகளில் இருந்து மற்ற தொழில் ஸ்தாபனங்கள் வரை வடிவமைக்கப்படுகிறது. எனவே தற்போது வாஸ்து சாஸ்திரத்தில் அதீத நம்பிக்கையும் விழிப்புணர்வும் மக்களிடையே பெருகி உள்ளது. வீட்டுக்கு வீடு வாசப்படி எப்படி உள்ளதோ அது போலவே பிரச்சனைகளும் நிலவு வருகிறது. அந்த  பிரச்சனைகளை தடுக்க உதவக்கூடிய இந்த வாஸ்துவை நாம் பின்பற்றுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம். அந்த வகையில் உங்கள் வீட்டு கட்டில் இருக்கும்.  அந்த கட்டிலுக்கு கீழே  காலியாக இடம் இருப்பதால் பல பொருட்களை அடியில் வைத்தீர்கள். அதில் குறிப்பிட்டு கூறக்கூடிய இந்த பொருட்களை அடியில் வைத்தால் நீங்கள் சம்பாதிக்கும் பணம் எப்படி செலவாகிறது என்று உங்களுக்கு தெரியாது அந்த அளவு பணப்புழக்கத்தில் தட்டுப்பாடை ஏற்படுத்தித் தரும். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் சண்டைகளை ஏற்படுத்திவிடும்  ப...
Uncategorized

“கோழி இறகால் முன்னழகை மறைத்து..” – ராஷ்மிகா மந்தனா..! உச்சு கொட்டி ரசிக்கும் ரசிகர்கள்..!

ராஷ்மிகா மந்தனா என்றால் க்யூட்டான நடிகை குழந்தைத்தனமான ரியாக்சன் கொடுக்கக்கூடிய நடிகை என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால் சமீப காலமாக நான் ஒரு கவர்ச்சி காட்டேரி என்பதை நிரூபித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி பொண்ணு பாடலில் இவர் போட்ட ஆட்டத்தில் ஒட்டுமொத்த திரையரங்கும் அதிர்ந்தது என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய 100 சதவீத தொடையழகும் ரசிகர்களின் கண்களுக்கு தெரிய படு சூடான ஆட்டம் போட்ட இவரை பார்த்த ரசிகர்கள் இறங்கித்தான் போனார்கள். மேலும் இந்த பாடலில் நடனமாடும் விஜயை காட்டிலும் இவருடைய தொடையலுக்கு தான் பார்வையாளர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கிறது என்ற மீம்களையும் இணையத்தில் நம்மால் பார்க்க முடிந்தது. மேலும் பட வாய்ப்புக்காக நீச்சல் உடையில் கூட நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை ரா...
Uncategorized

“வீட்டு தோட்டத்தில் மாவு பூச்சியா…!” – ஒரே வாரத்தில் விரட்டி அடிக்க இயற்கை பூச்சிக்கொல்லி..!!

 பார்த்துப்பார்த்து வீட்டுத் தோட்டத்தில் பலவிதமான காய் கறி,பயிர்களையும், பூச்செடிகளையும் போட்டு நீங்கள் ரசித்து இருப்பதோடு மட்டுமில்லாமல் அதிலிருந்து கிடைக்கும் காய்கறிகளைக் கொண்டு நஞ்சு இல்லாத உணவுகளை உங்கள் வீட்டில் சமைத்து உண்டு இருப்பீர்கள்.  அப்படிப்பட்ட மிக ரம்யமான மனதுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய சின்ன தோட்டம் என்றாலும் அதை பெரிய அளவில் பாதுகாத்த பாதுகாத்து வந்த நீங்கள் தற்போது உங்கள் தோட்டத்தில் பரவி இருக்கும் மாவு பூச்சியினை விரட்டுவதற்கு கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறீர்களா? அப்படி என்றால் வீட்டிலேயே இந்த மாவு பூசையை விரட்டக்கூடிய அற்புதமான இயற்கை பூச்சி கொல்லியை செய்வது எப்படி என பார்க்கலாமா?  பெரும்பாலும் இந்த மாவு பூச்சியால் பூக்கள் அப்படியே உதிர்ந்து போகும். சில சமயம் பூக்கள் பூக்கவும் செய்யாது. செடிகளின் நுனிகளில் பாதிப்பை அதிக அளவு ஏற்படக்கூடிய இந்த மாவு பூச்சி வெள்ளை...
Uncategorized

அட கடவுளே..! – அடக்க ஒடுக்கமா இருந்த பிரியா பவானி ஷங்கர்-ஆ இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். ஆனால் தற்பொழுது ஒரு சிறந்த நடிகையாகவும் சிறந்த தொழிலதிபராகவும் வளர்ந்து இருக்கிறார். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தையும் நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி பிரபலமான ப்ரியா பவானி சங்கருக்கு சின்னத்திரையில் இருக்கும் பொழுது தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதன் துணையுடன் சினிமாவில் காலடி எடுத்து வைத்து வெற்றிகரமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது புதிதாக உணவகம் ஒன்றையும் திறந்து இருக்கிறார். தன்னுடைய காதலனுடன் சேர்ந்து இந்த உணவகத்தை நிர்வகிக்க இருக்கிறார் பிரியா பவானி சங்கர் என்று தெரிகிறது. இது சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை தன்னுடைய இணைய பக்கங்க...
Uncategorized

“இந்த ஸ்டைல்ல பொடிய செஞ்சு யூஸ் பண்ணுங்க..!” – மௌத் வாட்டரிங் இட்லி பொடி மச்சி..!!

இட்லிக்கு எவ்வளவு சட்னிகள் மற்றும் சாம்பாரை நாம் பயன்படுத்தினாலும் கடைசியாக கொஞ்சம் பொடியை போட்டு சாப்பிட்டால் தான்  ஒரு புல் பில்லான உணர்வு நமக்கு கிடைக்கும்.  அந்த வகையில் பலவிதமான இட்லி பொடிகளை நாம் சுவைத்திருப்போம். குறிப்பாக எள்ளு  இட்லி பொடி, கொள்ளு இட்லி பொடி என அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் இன்று நாகர்கோவிலில் செய்யக்கூடிய இட்லி பொடியை எப்படி செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.  நீங்கள் எந்த மாதிரி இட்லி பொடியை செய்து பொடி இட்லியாக சாப்பிட கொடுத்தால் இன்னும் இரண்டு இட்லி வேண்டும் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் அனைத்து இட்லிகளும் அடுத்த நிமிடமே காலியாகும் படி இதன் சுவை இருக்கும். நாகர்கோயில் இட்லி பொடி தயாரிக்க தேவையான பொருட்கள் 1.கடலைப்பருப்பு மூன்று டேபிள் ஸ்பூன் 2.எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் 3.உளுத்தம் பருப்பு ஐந்து டேபிள் ஸ்பூன் 4.மல்லி மூன்று டேபிள் ஸ்பூன் 5.பூண்டு ப...
Uncategorized

“Face.. Base.. hips.. lips…” – எல்லாமே சூப்பர் ஃபைன்.. டாப் டக்கர் போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த ஒரு திரை பின்புலமும் இல்லாமல் தன்னிச்சையாக முயற்சிகளை மேற்கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பொதுவாக ஹீரோயின் என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும்.. என்ற எழுதப்படாத விதி தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவில் இருக்கிறது. டஸ்கியாக இருக்கும் நடிகைகள் சினிமாவில் ஜெயிப்பது என்பது குறைவு.. அரிது. ஆனால், எந்த தடையை உடைத்து எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்து இன்று தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நடனத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் முதலில் அறிமுகமானது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் தான் அதன் பிறகு திரைப்படங்...
Uncategorized

“பத்தே நிமிஷம் சூப்பரான சைடு டிஷ் ..!” – காரைக்குடி முள்ளங்கி மசாலா..!!

நிறைய வீட்டுகளில் முள்ளங்கியை இந்த மாதிரி ஒரு சைடிஷ் ஆக பயன்படுத்தி இருப்பார்களா? என்பது தெரியாது. முள்ளங்கியை சாம்பாராக மட்டும் வைத்து சாப்பிட்டவர்கள் இனி உங்களுக்கு சப்பாத்திக்கு சைடுடிஷ் ஆக புதுமையான வகையில் இந்த காரைக்குடி முள்ளங்கி மசாலாவை செய்து அசத்தலாம். முள்ளங்கி மசாலா சப்பாத்திக்கு மட்டுமல்ல நீங்கள் வைக்கும் வெஜிடபிள் புலாவ், வெஜிடபிள் ரைஸ் மற்றும் நார்மல் வைட் ரைஸ் உடன் இணைத்து சாப்பிடும் போது சுவை கூடுதலாக இருக்கும். காரைக்குடி முள்ளங்கி மசாலா செய்ய தேவையான பொருட்கள் 1.முள்ளங்கி ஒன்று வட்டமாக வெட்டியது 2.எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் 3.பச்சை மிளகாய் இரண்டு வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் 4.எண்ணெய்ஒரு டேபிள் ஸ்பூன் 5.சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன் 6.மல்லி இரண்டு டேபிள் ஸ்பூன் 7.வரமிளகாய் இரண்டு 8.பூண்டு நான்கு பல் 9.பெரிய வெங்காயம் ஒன்று 10.தக்காளி இரண்டு 11.உப்பு செய்முறை முதலில் அ...