“இரும்பு சத்து அள்ளித்தரும் கோவைக்காய் வறுவல்” – இனி இப்படி செய்யுங்க..!
நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அதிக அளவு தரக்கூடிய கோவைக்காய் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவில் சேர்க்கக்கூடிய ஒரு முக்கிய காய் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ...