“பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா..!” – இனி மிஸ் பண்ணாதீங்க..!
பச்சை வெங்காயம் சாப்பிட வேண்டுமென்றால் அனைவரும் முகம் சுழிப்பார்கள். இதற்கு காரணம் அதில் இருக்கும் காரமும் ஒரு விதமான வாசமும் தான். எனினும் இந்த காரமும், வாசமும் கலந்த கலவையை நீங்கள் பச்சையாக ...