“அக்கம் பக்கம் நட்பை வளர்க்க வேண்டுமா?” – இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!
இன்று பரஸ்பரம் பாராட்டுதல், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போதல், நட்புடன் அண்டை வீட்டாருடன் சமூக உறவு கொள்ளுதல் போன்றவற்றில் ஒரு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும். இதற்கு ...