Tuesday, September 24
Uncategorized

” 5 நிமிஷம் தான் தக்காளி வச்சு முகத்தை .!” – வெள்ளையாக்கும் வித்தைய கத்துக்கோங்க..!!

இன்று பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அனைத்து நபர்களும்  முக அழகை மேம்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சிவப்பாக காட்சி அளிக்க வேண்டும் என்பதை விருப்பமாக கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கட்டாயம் பியூட்டி பார்லருக்கு சென்று முகத்தை ஸ்க்ரப்பிங், பிரீச்சிங், பேசியல் போன்ற பல வகை நுணுக்கங்களை பயன்படுத்தி தங்கள் முக அழகை மேம்படுத்த முயற்சி செய்ய பெரும் பணத்தை செலவிடுவார்கள். அதற்காக நீங்கள் பியூட்டி பார்லர் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் வீட்டில் இருந்தே ஒரு தக்காளியை வைத்துக்கொண்டு ஐந்தே நிமிடத்தில் உங்க முகத்தை மிக அழகாக மாற்றி விட முடியும். இதற்கு ஒரு தக்காளியோடு சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் போதுமானது. இப்போது உங்கள் முகத்தை வெள்ளையாக கூடிய இந்த பொருட்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். 👍 முதலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு தக்காளியை இரண்...
Uncategorized

” புசுபுசுவென சாப்ட் கன்னம் , பளபளப்பான சருமம்..!” – எளிதில் பெற சில டிப்ஸ்..!

 பார்க்கும்போதே கன்னத்தை பிடித்து கிள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் அளவுக்கு புசுபுசுவென சாப்ட்டான கன்னமும் பளபளப்பான சருமமும் வேண்டுமென்றால் நீங்கள் கொடுக்கின்ற இந்த டிப்ஸை ஃபாலோ செய்தாலே போதும் நீங்களும் ஹன்சிகா போல பளபளப்பாக விளங்கலாம்.  சருமம் வறண்டு போகாமல் கரடு முரடான தோற்றங்களை உங்கள் முகத்துக்கு அளிக்காமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்ற சிந்தனை உங்களுக்குள் இருக்கும். அப்படிப்பட்ட நீங்கள் பட்டுப்போல உங்கள் மேனியை மாற்றக்கூடிய இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள். டிபஸ் 1  நீங்கள் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி வந்தால் எப்போதும் நீங்கள் அந்த மாய்சரைசரை தவிர்க்க வேண்டாம். ஈரப்பதத்தோடு உங்கள் சருமம் இருக்கும் போது தான் சருமத்தில் வறட்சியை ஏற்படாமல் இருக்கும். எனவே ஈரப்பதத்தை நீங்கள் தக்க வைத்துக்கொள்ள மாயசரைசரை பயன்படுத்துவது அவசியம். டிப்ஸ் 2  உங்கள் சருமம் மிருதுவாக கன்னங்கள் புசுபுசு...
Uncategorized

இன்றைய ராசிபலன் 01 மார்ச் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 01 மார்ச் 2023 புதன்கிழமை. ஒவ்வொரு மனிதனும் நவகிரகங்களின் ஆளுமையில் கற்றுண்டு இருந்தாலும் அவரவர் செய்கின்ற நற்பலன்களின் அடிப்படையில் அவர்களுக்கு பலாபலன் அமைகிறது.  அவரவர் ஜாதக கட்டத்தின் படி நவகிரகங்களின் ஆளுமை மற்றும் அவற்றின் பார்வையின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் செயல்களும் வெளிப்படுகிறது.  இந்தக் கோள்களின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு  பலன்களை பெற்றாலும் சில பரிகாரங்களின் மூலம் அந்த கிரகங்களை திருப்திப்படுத்தி மனிதர்களுக்கு ஏற்ற பலன்களை பெற முடியும்.அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நேயர்களே இன்று உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாக இருப்பதால் நீங்கள் எதையும் சாதித்தது போல உணர்வீர்கள். தொழில...
Uncategorized

“நயன்தாராவின் முகத்திற்கு என்ன ஆனது..?…” – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்.!

நடிகை நயன்தாராவின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் யார் இது..? நடிகை நயன்தாராவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்., தமிழில் ஐயா என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நயன்தாரா அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு ஜோடியாகும் அளவுக்கு குறுகிய காலத்திலேயே தன்னுடைய மார்க்கத்தை உயர்த்தினார். அதன்பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்த நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்து கொண்ட இவர் வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகியிருக்கிறார். ஆனால் நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே பயில்வான் ரங்கநாதன் நயன்தாராவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி கிடையாது எனவே அவர் வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொள்வார் எனக் கூறியிருந...
Uncategorized

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா..!!

மகளிர் டி20 உலகக் கோப்பை 2023: மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வரலாறு படைத்துள்ளது. பெண்கள் டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா பெண்கள் ஆறாவது முறையாக வென்றுள்ளனர். இறுதிப் போட்டி மிகவும் சுவாரஸ்யமானதாக மாறியது, ஆனால் இறுதியில் ஆஸ்திரேலியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் தென்னாப்பிரிக்காவின் உலக சாம்பியன் கனவு மீண்டும் தகர்ந்தது.   அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதே நேரத்தில், ஆஸ்திரேலியா அணி இந்தியாவை தோற்கடித்து இறுதி போட்டியை உறுதி செய்தது. தற்போது இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலகை கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது: ஆஸ்திரேலி...
Uncategorized

மொளமொளன்னு யம்மா யம்மா.. மேலாடையை கழட்டி விட்டு.. மூச்சு முட்ட வைத்த நிதி அகர்வால்…!

தமிழில் பூமி, ஈஸ்வரன், கலகத்தலைவன் என மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட முன்னாடி நடிகை ரேஞ்சுக்கு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நிநி அகர்வால். ஆனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி கிடைப்பதில்லை. எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக இணைய பக்கங்களில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை நிதி அகர்வால் இணைய பக்கங்களில் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் பணம் ஒன்றையே பிரதானமாக கொண்டிருக...
Uncategorized

இந்தூரில் விராட் கோலியின் ஆட்டம் இப்படித்தான் இருக்கும்..! – என்ன கூறுகிறார்கள்..!

இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. இந்த போட்டி மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என்பதால், இரு அணிகளும் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன.     இந்திய அணி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு இந்த மைதானம் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த மைதானம், கோஹ்லியின் பேட்டிங் திறமை இங்கு முழுமையாக காணப்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில், இந்தப் போட்டியில் கோஹ்லி சதங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பார் என இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். இந்தூரில் விராட் கோலி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்தூரில் 2 டெஸ்ட் போட்டிகளில் 3 இன்னிங்ஸ்களில் 76 சராசரியில் 228 ரன்கள்...
Uncategorized

“இதனால் தான் கவர்ச்சி உடைகளை அணிவதை தவிர்க்கிறேன்..” -ரகசியம் உடைத்த சாய் பல்லவி..!

நடிகை சாய் பல்லவி எதனால் கவர்ச்சியான உடைகளை அணிவதில்லை என்ற ஒரு விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பிரேமம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனால் அதற்கு முன்பே பல்வேறு நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அம்மணி. நடிகை சாய் பல்லவி குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி பெருவாரியான ரசிகர்களை பெற்றார். குறிப்பாக ஒரு நடன மாடியபோது சிகப்பு நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமான உடை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டிருந்தார் நடிகை சாய் பல்லவி. ஆனால் அவர் அந்த நடனத்தில் வெளிப்படுத்தக்கூடிய அசைவுகளுக்கு அப்படியான உடைய...
Uncategorized

அடேங்கப்பா..! – தோனியின் அந்த ரெகார்ட்-ஐ அசால்டாக முறியடித்த டிம் சவுதி..!!!

NZ vs ENG: இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாவது போட்டியின், மூன்றாவது நாளில், NZ அணியின் கேப்டன் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். 73 ரன்கள் விளையாடியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடிக்கும் வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.   இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 90 போட்டிகளில் விளையாடியுள்ளார். தோனி 144 இன்னிங்ஸ்களில் 4876 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அவர் 6 சதங்களும் 33 அரை சதங்களும் அடித்துள்ளார்.544 பவுண்டரிகளும் 78 சிக்ஸர்களும் அடித்துள்ளார். சவுதி 49 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார்: டிம் சவுத்தி தற்போது நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியின் முதல் இன்னி...
Uncategorized

ப்பா.. இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – இளசுகளை கதற விட்ட ஸ்வேதா மேனன்..!

பிரபல நடிகை ஸ்வேதா மேனன் இளம் வயதில் நீச்சலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் ஹீரோயின் ஆகவும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிசியான நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ரதிநீர் வேதம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆனால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. தன்னைவிட வயதில் குறைவான ஒருவரை காதலித்து அவருடன் கலப்பது போன்ற காட்சிகள் அந்த படத்தில் இடம்பெற்றிருந்தன. இது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஸ்வேதா மேனன் இளம் வயதில் கிளாமரான...
Exit mobile version