“2 மினிட்ஸ் மேகி மாதிரி பத்து நிமிடத்தில் தவளை அடை..!” – இப்படி செய்து அசத்துங்க..!!
திடீரென்று வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து விட்டால் மாவு இருந்தால் பிரச்சனையில்லாமல் ஒரு டிபனை எளிமையாக செய்து அசத்தி விடுவோம். அதே சமயம் மாவு இல்லாத போது என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவீர்கள். ...