“ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை..!” – இதன் பல நன்மைகளை பார்க்கலாமா?
ஞாபக சக்தியை அதிகரிக்க கூடிய தன்மை கொண்ட வல்லாரைக் கீரை பொதுவாக இன்று பலராலும் அறியப்பட்டு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு கொடி இனத்தைச் சேர்ந்த கீரையாகும். ஞாபக சக்தியை மட்டுமல்ல ...