“பீட்ரூட் தயிர் பேஸ் பேக்..!” – எப்படி போட்டால் ஜொலிக்கலாம் மச்சி..!
இன்று முக அழகை பேணுவதற்காக எண்ணற்ற வழிமுறைகளை பெண்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் அதற்காக பல வகைகளில் பணத்தை செலவு செய்து கொண்டு பியூட்டி பார்லர்களுக்கு செல்கிறார்கள். இனி அந்த நிலை நமக்குத் ...