“நல்ல குடும்பத் தலைவன் – னாக இருக்க விருப்பமா?” – அப்ப இந்த கேரக்டர் இருக்கணும் பாஸ்..!
குடும்பத்தை சீறிய முறையில் வழிநடத்தக்கூடிய நபராக குடும்ப தலைவர்கள் இருப்பார்கள். அப்படி குடும்ப தலைவராக இருப்பவர்களுக்கு சில குணாதிசயங்கள் இருப்பது மிகவும் முக்கியமானது. இந்த குணங்களை அவர்கள் கொண்டு இருந்தால் மட்டுமே குடும்பத்தை ...